Monday, May 2, 2011

பாழும் உலகின் பாவம் யாவும்
பார்த்ததும் ஒதுங்கும் மனம் வேண்டும்
வாழும் போதே மரணம் வந்தால்
வா-வென்றழைக்கும் மனம் வேண்டும்.
.