Saturday, December 12, 2009

காதலன் எனும் துரோகிக்கு!

உன்
துரோகத்தால்
தொலைந்து போனது
நிம்மதி மட்டுமல்ல நிஜமான என் நேசமும்தான்................!


உன் நயவஞ்சகத்தால்
நசுங்கி போனது
நட்பு மட்டுமல்ல...
நாளைய பற்றிய நம்பிக்கையும்தான்

உன்
கபட பார்வையால்
கருகி போனது
கனவுகள் மட்டுமல்ல... எல்லோரும் நல்லவர்
என்கிற என்னம்களும் தான்.............!
இப்போது
ஏமாற்றிய நீயோ
ஏக சந்தோஷத்தில்...............!

ஏமாளியான நானோ
இடி தாங்கிய வேதனையில்...............!
என்னுடைய
இந்த சோகமும்....
உன்னுடைய
ஏமாற்றும் வித்தையும்
என்றும் நிரந்தரமல்ல...

எப்போதும் வஞ்சகங்கள் வாழ்ந்து விடுவதும் இல்லை....!
காலங்கள் மாறுகிற போது...
மனக் காயங்கள் ஆறுகிற போது...
மீண்டும் நான்
புதிதாய் பிறப்பேன்....
இன்னொரு முறை ஏமாறாமல் இருப்பதற்கு......!

ஆமாம்...
இதெல்லாம் ஒரு பொழப்பா?
ஏன்ய்யா இப்படி அடுத்தவன் பிகருக்கு அலையறீங்க?
உங்க பிகரை வேற எவனாவது ஓட்டிட்டுப் போயிறப்போறான்!...
போங்கடா போகும்போது பொருள விட்டுட்டு போங்கடா, உசிர விட்டுட்டு போகாதிங்க......!

அன்பு நண்பன் ஆதிக்காக மட்டும்!

நீ எனக்கு நண்பனாக கிடைக்க நான் ஏது தவம் செய்தேனோ? 


அடுத்த ஜென்மத்திலாவது நீ
போடும் செருப்பாக பிறக்க
வேண்டும் நான...............!காதல் எனும் வானத்தில்
பறந்து திரிந்த காலங்களை எண்ணியபடியே
சிறகுகள் இன்றி தனிமரமாய் இன்று நான்
தோ ஒரு தவறு செய்துவிட்டு
இறைஞ்சி நிற்கிறேன்
உன் முன்னால்.....!*உன் உருவத்தை உனக்கே காட்டிக்கொடுப்பது கண்ணாடி உன் உள்ளத்தை மற்றவர்களுக்கு காட்டிக்கொடுப்பது உன் பேச்சு*......!என் இறந்த காலம் என்ற கண்ணாடியே நிகழ்காலத்தில் நான் தடுமாறாமல் நடக்க உதவி செய்கிறது*..............!நமக்கு எதிரிகளே இருக்கக்கூடாது.....அப்படியே இருந்தாலும் எதிர்க்கக்கூடாது.....அப்படி எதிர்த்தால் அவர்களுக்கு எதிர்காலமே இருக்கக்கூடாது~.....!அன்பில் என் குழந்தையாக...
என்றும் மாறாத நட்புடன்
இறுதிவரை
என் நண்பனாக...
இல்லையென வருந்தும் போது
நான் இருக்கிறேன் என
உணர்த்தும் - சகோதரனாக
நீ வேண்டும்.....நீ காதலிக்கும் பெண் உன்னை காதலிக்கவில்லை என்றல் நீ கவலை படதே நண்பா என் என்றல் நீ வாழ்வதற்கு பிறந்தவன்.......!நண்பா தோல்வி கண்டு துவண்டு விடாதே தோல்வி என்பது இயற்கை" ஆயரம் தோல்வி ஒருவன் தங்கும் பட்சத்தில் அதுவே அவனுக்கு வெற்றி".............!மண்ணின் பொறுமைதான்
மலை!
கரியின் பொருமைதான்
வைரம்!
தாயின் பொறுமைதான்
நீ !கொட்டும் மழையிலும் அணையா விளக்கு -நீ நீ
என் நம்பிக்கை........!
"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன் நீ"
உன் நட்புக்காக இதயத்தில் இடம் கொடுக்க பல பேர் உண்டு,
ஆனால் உன் நட்புக்காக இதயததையே கொடுக்க நான் மட்டுமே உண்டு.
நட்புடன்........!கண்கள் காணும் தண்டனைக்கு இதயம் வலியை அனுபவிக்கிரது......இதயம் தாங்குகின்ற வலிக்காக கண்கள கண்ணீர் சிந்துகிறது...........!பழையனவற்றை மறந்திடு
புதியதை தேடி விரைந்திடு
சோகத்தை தூக்கி எறிந்திடு
என் தோளில் தலை சாய்த்திடு......
ஆயிரம் உறவுகள் தோன்றியும்
அன்பில்லையே என சலிக்காதே
நட்பைவிட வேறேது இன்பம்
நானிருப்பேன் கலங்காதே.....!இதயம்
மீண்டும் துளிர்த்தது
உன் வார்த்தைகளை
கண்டு....!என் நினைவுகளில் உன் நிமிடங்கள் இல்லை...
இருந்தாலும் என் உயிரே,
உன் நினைவுகளில் தான் என் நிமிடங்கள்..!
என் உயிர் உள்ள வரை..
துணையாக வருவாய் என்ற துணிவில்..
அது வரை...
கண்ணீரின் துணையுடன்,
உனக்காய் இவள்.. ....!'அன்பு யார் மீது
வேண்டுமானாலும் காட்டலாம் !
ஆனால் ?
"கோவம்"
உயிருக்கு மேலான
உரிமை கொண்டவர்களின் மீது
மட்டுமே காட்ட முடியும் ...
அன்பை விட கோவம் மேலானது ...!மற்றவன் சொல்படி
வாழ்க்கை வாழ்ந்து
முடிந்துபோகையில்
உன்
சொந்த வாழ்க்கை
உன்னைப் பார்த்து
"என்னை ஏன் வாழ மறந்தாய்?"
என்று கேட்கையில்
மற்றவன் இருக்கமாட்டான்.
தோற்றவனாய் நீ
நிற்பாய்!தோல்விகூட தொலைவில் நிற்கும் வெற்றிதான்!
கடந்துவந்த பாதை சோதனை காலம்
கடக்கபோகும் பாதை சாதனை காலம்
இன்று வீழ்ந்தவர்கள்
நாளை "வின்னர்கள்"!
அது மட்டும் நிச்சயம்.......!எத்தனையோ கவிதைகளை
நான் படித்திருந்தாலும்,
என்னை கெஞ்சலாகவும்
கொஞ்சலாகவும்
ரசிக்கும் கவிதை,
நீயடா!இங்கு நன்றிக்கடனெல்லம் கிடையாது, நமக்குள் இருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு ...!உன் கவிதைகளை எல்லாரும்
படிப்பார்கள் நான் மட்டும்
பாடமாக்குவேன்......!காத‌ல் க‌ல்யாண‌ம் ப‌ண்‌ணி‌‌க்‌கி‌ட்டா தற்கொலை பண்ணிக்குவேன்னு காத‌லியோடா அப்பா மிரட்டறாருடா
க‌ல்யாண‌த்து‌க்கு தடையா இருந்தா கொலை பண்ணிடுவேன்னு ‌நீ ‌மிர‌ட்டு......!

அருகம்புல் போல என் காதல் வளர்ந்து கொண்டிருக்கும் போது , அவள் அப்பன் எருமை மாடு போல மேய்ந்து விட்டான் !!
நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்."........!கடற்கரை மணலில் தனிமையில் நடந்தேன்
நீ என்னகு வழித்துணையாக வந்தாய்
என் இன்பம் துன்பம் அனைத்தையும் பகிர்ந்து கொண்டேன்
நிமிடங்கள் நீண்டன நாட்கள் ஓடின
இன்றும் அதே கடற்கரை மணலில நடக்கிறேன்
இன்றும் வழித்துணையாக நீ வருகிறாய்
ஆனால் நேற்று வரை கடலின் ஆழத்தை மட்டுமே உணர்ந்த நான்
இன்று நட்பின் ஆழத்தையும் உணர்கிறேன்
என் வாழ்வின் இறுதி நொடி வரை உன்னுடன் இருப்பேன்
உன் அன்புத் தோழி ஜெயமேரி..!கடவுள்
கண்ணால் கண்டதில்லை,
கலக்கத்தில் மறந்ததில்லை,
பொதுவாய் புகழ்ந்ததில்லை,
இகழமட்டும் தயங்கியதில்லை,
உன் அன்பு தந்தோரில்லை,
உலகில் உன்னைவிட உயர்ந்தோரில்லை ,
உன் மனமின்றி வேறொன்றுமில்லை........!


குழந்தையாய் நானிருந்து
பல ஆண்டுகள்
கடந்தபோதும் மறுபடி
குழந்தையாய் உன்னைக்
கேட்டு அடம்பிடிக்கிறேனே
நான்..........!

யாருக்கும் செவி
சாய்க்காது
எப்படியோ இருந்த
என்னை
இருந்தால் இப்படித்தான்
இருக்க வேண்டும்
என என்னை செதுக்கிக்
கொண்டிருக்கிறாயே............!


ஊமை நாடகம் போட்டாலும்
கண்கள் காட்டி கொடுத்துவிடும்
எனக்கு
அப்படி பாக்காதே
கண்கள் இரண்டிலும்
கத்தியை வைத்துக்கொண்டு.......!


எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் வாழ்கையின் பாதையில் ஒருவரை ஒருவர் சந்தித்தோம், பிரிவுகள் இருந்தாலும்,நாம் பிரியாத அன்பு கொண்டு இருப்போம்....!


உன் இதயத்தில் இடம் பிடிக்க பல பேர் உண்டு... ஆனால் நான் உன் இதயத்தை திருப்பி கொடுத்தால் மட்டுமே அந்த பலருக்கும் இடமுண்டு...! My Dear Friend...!

இன்று .....
உன்னிடம் ஏன் இவ்வுளவு எதிர்பார்ப்பு எனக்கு ???
புரியவில்லை
எனக்குத் தெரியவில்லை???
முடிந்தால்
உனக்கு தெரிந்தால்
சொல்லிவிட்டு போ
என்னதான் நடக்கிறது என்ற.............!

சர்க்கரை இல்லேன்னா காபி வீண்.

காதல் இல்லேன்னா வாழ்க்கை வீண்.

நிலவு இல்லேன்னா வானம் வீண்.

நீ இல்லேன்னா...

மிருகக் காட்சி சாலை வீண்.

தயவுசெஞ்சு திரும்பிப் போயிடு செல்லம்...........!


i am for u

பிரியமான தோழி
அன்பில் என் குழந்தையாக...
என்றும் மாறாத நட்புடன்
இறுதிவரை
என் நண்பனாக...
இல்லையென வருந்தும் போது
நான் இருக்கிறேன் என
உணர்த்தும் - சகோதரனாக
நீ வேண்டும்.....!


உன்னை நான் நேரில் பார்த்தது இல்லை.. ..
ஆனால் பல நாள் பழகியது போன்ற உணர்வு..
உன் உள்ளம் அன்பால் நிறைந்துள்ளது..
பிறருக்காக சிந்திக்கிறது..
வாழ வேண்டும் நீ
பல்லாண்டுகள் தோழா..!


முதல் காதலை அடைய
முயற்சிக்கும்போது
அதற்குறிய தகுதி
நம்மிடம் இருப்பதில்லை..

எல்லா தகுதிகலையும்
அடைந்துவிட்டபிறகு
முதல் காதல்
கிடைப்பதில்லை...!

ஆமாம்...
இதெல்லாம் ஒரு பொழப்பா?
ஏன்ய்யா இப்படி அடுத்தவன் பிகருக்கு அலையறீங்க?
உங்க பிகரை வேற எவனாவது ஓட்டிட்டுப் போயிறப்போறான்!...
போங்கடா போகும்போது பொருள விட்டுட்டு போங்கடா, உசிர விட்டுட்டு போகாதிங்க......!





உன்னுடன் இருக்கையில்
மகிழ்ச்சியும்,
ஆனந்தமும்,
கேலியும்,
குறும்பும்,
வாதமும்,
கோபமும்,
சோகமும்,
பரிமாற்றமும்
நம்மிடையே நேசம் என்னும் கயிற்றில்
ஊஞ்சல் கட்டிக் கொண்டு ஆடும்..


சகோதரன்..
அப்படி ஒரு உறவு நம்மிடம் இருந்திருந்தால்
என் பெற்றோறும் என்னிடம் கண்டிராத வலிகளை
உன்னிடம் கொடுத்திருக்க மாட்டேன்..
நீ சகோதர உறவோடு இலவச இணைப்பாய் கிடைத்த தோழன்



இனிதே கிடைக்கும் இன்பத்தை விட ..
போறாடி தோற்கும் வலி திடமானது .......


வெற்றி என்பது எளிதல்ல ..
தோல்வி என்பது நிலையல்ல .....


போதை அற்று வாழ் .. ஆனால்
பேதை அற்று வாழதே ................
உடல் முழுவதும் வீரம்
பின் ஏன் கண்ணின் ஓரம் ஈரம் ...

விடியலுக்கு இல்லை தூரம்
இனியும் மனதில் ஏன் பாரம் ..........................!


ஏய்
இளைஞனே!
நமக்குத்தான்
துயில் எழுப்புவதற்கு
சேவல்
கடிகாரம் எல்லாம்......
அந்த சூரியனுக்கேது?
கண்களில் முயற்சி
கைகளில்
நம்பிக்கை
மனதில்
இலட்சியம்
வேண்டும்!


"சும்மா கொடுத்தா எதயுமே இழிச்சிகிட்டே வாங்குற பரம்பரையில பொறந்துட்டோம் என்ன பன்றது."


இதயத்தில் இடம் கொடுப்பவர்கள்...Lovers. இதயத்தையே இடமாக கொடுப்பவர்கள்... Friends...........!


நம் நட்புக்கு
ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லும் இச்சமூகம்
நமக்குத் தெரியும்
நம்மிடம் இருப்பது
நட்பு மட்டும் தான்
நட்பைத் தவிர‌
வேறொன்றுமில்லை............!

தவறான பாதையில் வேகமாக செல்வதை விட...
சரியான பாதையில் மெதுவாக செல்...
அதிவே உன் வெற்றிக்கு முதல் படி...
-மகாத்மா காந்தி-


பெருசா ஒரு சண்டை...
but...
குட்டிய ஒரு sorry...
சின்னதா ஒரு கோவம்...
செல்லமா ஒரு சிரிப்பு...
கொடுமையா ஒரு பிரிவு...
but...
இனிமையா ஒரு சந்திப்பு...
அதுவே ஒரு நல்ல நட்பு...........!


“ஓஹோ... “ஓஹோ... “ஓஹோ...
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் பண்ணீட்டாய்ங்கடா.......!


எல்லாமே சூப்பர், நீங்கள் எழுதியதையும் சேர்த்து.
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ..........!



எழுத்துப் பிழையின்றி
எழுத நினைக்கும்
காதல்
எழுத்துப் பிழையின்றி
வாசிக்க நினைக்கும் நட்பு.....!


ஆண்டவா!! இந்த புள்ளைக்கு நல்ல புத்திய குடு!

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
கடுகு சிறிதானாலும் காரம் பெரிது......!


நமக்குள் இருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு


அன்பு செய்யவே நாம் பிறந்திருக்கிறோம்....


பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். இது தான் நமது பழமொழி.எனவே நாம் தான் பழகப் பழகப் பாலும் இனிக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும். இது புது மொழி.நட்புக்கு நன்றி


கவிதை என்பது யோசிப்பது...
காதல் என்பது நேசிப்பது...
நட்பு என்பது சுவாசிப்பது...
யோசிக்காமல் நேசிக்காமல் இருக்கலாம்...
ஆனால் சுவாசிக்காமல் இருக்க முடியுமா... !!!


எழுத்துப் பிழையின்றி
எழுத நினைக்கும்
காதல்
எழுத்துப் பிழையின்றி
வாசிக்க நினைக்கும் நட்பு
காதலி கொடுத்த பூ
வாடிப்போனது
நண்பி கொடுத்த பூ
வாடவில்லை
அதுதான் நட்பு.....!


எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்..............!


என்னில் இதயம் ஒன்று இருக்கும் வரை என்னில் இருந்து j jயாரலும் பிரிக்க முடியாது ...!



எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்து கொள்ள தயாராக இருக்கிறானோ,
யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ,அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ -அவனே
சுதந்திரமான மனிதன் என்பேன்.
---புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்.



வாசனை என்பது சில நிமிடம்,வறுமை என்பது சில காலம்,வாழ்க்கை என்பது வயதுல்லவரை, ஆனால்நம் நட்பு என்பது உயிர் உள்ளவரை உங்கள்!


யாரென்று தெரியாது - நீ...
இணையதளம் இணைத்த இணைப்பு...
மன்னிக்கவும்...
இனிப்பு...
உனக்கும் எனக்கும் ஒரு வித்யாசம்...
நிஜங்கள் எனக்கு கை கொடுப்பதில்லை...
கனவுகள் உனக்கு கை கொடுப்பதில்லை...
இருந்தும்,
நம்பிக்கையின் பாதையில்,
ஊர்ந்து கொண்டிருக்கிறோம்...
வெற்றி தொலைவல்ல தோழியே ....
சில உறவுகளுக்கு அர்த்தங்கள் இல்லை...
நீ இல்லையேல், வாழ்வில் அர்த்தம் இல்லை...
இந்த வார்த்தைகள்,
நேரம் தாழ்ந்தாலும்,
நேசம் தாழாது...
என் வெற்றியில் உன் பங்கிருக்கும்...
உன் வெற்றியில்,
நிச்சயம் என் பங்கிருக்கும்...
நேரில் பார்க்காவிட்டாலும்...
நேரம் கிறுக்கி விட்டது..
நம் நட்பை - நட்புடன்



ஆண் கவிதை ஒன்று
பெண் கவிதைக்கு
ஒரு கவிதை
எழுதுகிறது!


: உன் தோள்களில் சாய்ந்தபோது
உணர்ந்தேன்
ஆண்மையிலும் தாய்மை உண்டு
நீ என்னை பார்த்தபோது
அறிந்தேன்
ஆண்களுக்கும் வெட்கம் வரும் என்று!


: என்னை ராணி போல்
பார்த்து கொள்ளும்
ராஜாவாக இல்லாமல்
என்னை குழந்தை போல்
பார்த்து கொள்ளும்
ஒரு அம்மாவாய்
நீ வருவாயா?


படிக்க தெரியாவிட்டாலும்
புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கும்
காற்று.


ச்சீய் போடா பிசாசே
ஏன் என்னை
இப்படி இன்பமாக
துன்புறுத்துகிறாய் ?


அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது


உலகில் எத்தனை "கடவுள் "இருந்தாலும் "உன்னை" எனக்கு "நண்பன்" அக தந்த உன் "அன்னை"யும் எனக்கு ஒரு கடவுள் தான்....!

உன்னை யாராவது புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. அதேபோல், உன்னை இகழும் போது கவலையும் கொள்ளாதே.
புகழையும், இகழையும் சமமாகக் கருதுபவனே மனஅமைதியுடன் வாழ முடியும்


இந்த நாள் இனிதே விடியட்டும் --- இந்த
வார இறுதி இனிதே முடியட்டும்


"நட்பு" என்பது கரும்பலகை அல்ல அளித்து அளித்து எழுதுவதற்கு... அது "கல்வெட்டு" ஒரு முறை எழுதினால் அளிக்க முடியாது...
அதுவே நல்ல நட்பாகும்


என் நினைவாக
உன்னிடம் ஒன்றும் இல்லை
ஆனால்
என்னிடம் உன் நினைவுகளை
தவிர வேற ஒன்றும் இல்லை....


அருகில் இருந்து பார்க்கும் சுகத்தை விட...
மனதில் நினைத்து பார்க்கும் சுகமே தனி... !


: முகம்
பார்த்து வந்து விடும்
சில நட்புகள்..

அன்பு
பார்த்து வந்து விடும்
ஒரு சில நட்புகள்..

பணம்
பார்த்து வந்து விடும்
பல பல நட்புகள்..

கஷ்டம்
பார்த்து தெரிந்து விடும்
உண்மையான நட்புகள்......!!



இலக்கணம் படிக்கவில்லை தலைக்கனமும் எனக்கு இல்லை...........!

எல்லோரும் "கண்பட்டுவிடுமோ"
என்று பயப்படுவார்கள் - ஆனால்
உன் கண்கள் படவேண்டும்
என்றே காத்திருக்கிறேன் நான்...........!


உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நீ
என்னோடு இருந்தபோது ஒவ்வொரு நாளும்
புதுப்பக்கங்களாய் இருந்தது என் வாழ்க்கை என்று
நீ வார்த்தைகள்
எனும் அடியாட்களைக் கொண்டு என்னை
அகதியாய் விரட்டி அடித்ததை..............!

இத்தனை மணி நேரம்
நின்று அனைத்தும் மறந்து
பேசிவிட்டோம்..........
இப்பொது வலிக்கிறது
நம் கால்கள் இல்லை....
நம் மனது
இந்த பிரிவை தங்கிக்கொள்ள முடியாமல்!!!!!!!!!!!



sorry சிரமத்திற்கு வருந்துகிறேன்.. நேரமின்மையும், பணி நிமித்தமும் தான் காரணம்.

: நன்றி நன்றி நன்றி !! நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் !!





நிகழ் காலம்

இறந்து போன என் காதலை
எரிக்க மனமின்றி என்னைக்
கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய்
எரித்து வருகிறேன


நெடு நாட்களாக இந்த மனதை நெருடிக்கொண்டே இருந்தது.

இன்று அதற்கான சிறப்பான வழி ஒன்று கிடைத்துவிட்டது.

காதல் எனும் வானத்தில்
பறந்து திரிந்த காலங்களை எண்ணியபடியே
சிறகுகள் இன்றி தனிமரமாய் இன்று நான்
தோ ஒரு தவறு செய்துவிட்டு
இறைஞ்சி நிற்கிறேன்