பாழும் உலகின் பாவம் யாவும்
பார்த்ததும் ஒதுங்கும் மனம் வேண்டும்
வாழும் போதே மரணம் வந்தால்
வா-வென்றழைக்கும் மனம் வேண்டும்..
Subscribe to:
Post Comments (Atom)
என் எண்ணத்தில் தோன்றியவைகளை கவிதைகள் என்ற பெயரில் இங்கு கிறுக்கி இருக்கிறேன் நீங்களும் படித்துவிட்டு கிறுக்கிவிட்டு செல்லுங்கள் .. --
No comments:
Post a Comment
Comments please