Saturday, December 12, 2009

நிகழ் காலம்

இறந்து போன என் காதலை
எரிக்க மனமின்றி என்னைக்
கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய்
எரித்து வருகிறேன


நெடு நாட்களாக இந்த மனதை நெருடிக்கொண்டே இருந்தது.

இன்று அதற்கான சிறப்பான வழி ஒன்று கிடைத்துவிட்டது.

காதல் எனும் வானத்தில்
பறந்து திரிந்த காலங்களை எண்ணியபடியே
சிறகுகள் இன்றி தனிமரமாய் இன்று நான்
தோ ஒரு தவறு செய்துவிட்டு
இறைஞ்சி நிற்கிறேன்

1 comment:

  1. தோழியே நான் இருக்கிறேன் எப்போதும் உங்கள் தோழனாக? நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்....!

    ReplyDelete

Comments please